Advertisement

அர்த்தநாரீஸ்வரர் கோவில் வைகாசி விசாகத் தேர்விழா

தமிழகத்தின் பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோவில் வைகாசி விசாகத் தேர் திருவிழா கடந்த 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 14 நாட்கள் நடக்க உள்ள வைகாசி விசாகத் தேர் திருவிழாவின் 10ம் நாள் திருவிழாவான இன்று தேர் திருவிழா நடந்தது. தேர் இன்று வடம் பிடிக்கப்பட்டது. முதல் நாளான இன்று திருத்தேர் நிலைபெயர்க்கப்பட்டு பழக்கடை சந்திப்பில் நிறுத்தப்பட்டது. நாளை 2ம் நாள் தேர் வடம் பிடிக்கப்பட்டு பழைய பஸ் நிலையம் அருகிலும், நாளை மறுநாள் நிலை சேர்க்கப்படும். பின்னர் பரிவார தெய்வங்களுடன் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement