Advertisement

தந்தையை அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மகன்

திருச்சி மாவட்டம் துறையூர் விசுவாம்பாள்சமுத்திரம் வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் புகழேந்தி இவருடைய மனைவி சுஜாதா. மகன் சுரேந்தருடன் வசித்தார். புகழேந்தி தினமும் குடித்து விட்டு வீட்டில் மனைவி சுஜாதாவுடன் தகராறு செய்து வந்துள்ளார் இதை மகன் சுரேந்தர் கண்டித்தார். நேற்று இரவு குடித்துவிட்டு மனைவி சுஜாதா மற்றும் மகன் சுரேந்திரனிடம் போதையில் தகராறு செய்தார். பின்னர் வீட்டின் வெளியே புகழேந்தி படுத்துறங்கினார். தூங்கி கொண்டு இருந்த புகழேந்தி தலையில் மகன் சுரேந்தர் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்தார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement