Advertisement

செங்கோல் வழங்கிய ஆதீனங்களுக்கு வரவேற்பு

புதிய பார்லிமென்ட் கட்டடம் திறப்பு விழாவுக்கு சென்று, பிரதமர் மோடியிடம், செங்கோல் வழங்கி திரும்பிய கொங்கு மண்டலத்து ஆதீனங்களுக்கு, மேட்டுப்பாளையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள, சக்தி விநாயகர் கோவிலில் நடந்த விழாவில் பாத பூஜை செய்து, மக்கள் வரவேற்றனர். நிகழ்ச்சியில் பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், சிரவை ஆதீனம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள், செஞ்சேரிமலை ஆதீனம் வேத்தானந்தா சுவாமிகள் ஆகியோர் பங்கேற்று ஆசையுரை வழங்கினர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement