Advertisement

கிரிவலத்திற்கு வந்தவர்கள் வாகனம் லாரி மீது மோதி விபத்து: 4 பேர் பலி

ஆந்திர மாநிலம் நந்தியாலா நகரை சேர்ந்த நண்பர்கள் துபான் வாகனத்தில் திருவண்ணாமலை கிரிவலம் செல்ல நேற்று இரவு புறப்பட்டு வந்தனர். வாகனம் சித்தூர்-கடப்பா ரோட்டில் புலிச்சேர்ல மண்டலம் பிலேரூ தனியார் கல்லூரி அருகே சென்ற போது முன்னாள் சிமெண்ட் மூடைகளை ஏற்றி சென்ற லாரி மீது மோதியது. இதில் சிவம்மா, விமலா, லட்சுமி தேவி மற்றும் பிரதாபரெட்டி ஆகிய 4 பேர் இறந்தனர். 6 பேர் காயமடைந்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement