Advertisement

கேரம் போட்டி வீரர்கள் அசத்தல்

கோவை மாவட்ட கேரம் அசோசியேஷன் மற்றும் மாயா கேரம் அகாடமி இணைந்து, மாவட்ட அளவிலான கேரம் போட்டி ராமநாதபுரம் மருதுார் மாநகராட்சி கல்யாண மண்டபத்தில் நடக்கிறது. ஆண்கள், பெண்களுக்கான ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு, ஜூனியர், மூத்தோர்களுக்கு உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடக்கிறது. போட்டியை கோவை மாநகராட்சி, 63வது வார்டு கவுன்சிலர் துவக்கி வைத்தார். போட்டியில் வீரர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தி அசத்தினர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement