Advertisement

செயற்கை தோற்றத்தை உருவாக்குகிறதா? இந்த காலத்து வெட்டிங் ஷூட்

மேற்கத்திய கலாசாரம் இங்கு பரவி பல ஆண்டுகள் ஆகி விட்டது. அதிலும் அவ்வப்போது அப்டேட் ஆகும் மேற்கத்திய கலாசாரமும் உடனுக்குடன் இங்கும் பரவி வருகிறது. அதில் முக்கியமானது கல்யாணம். முன்பெல்லாம் கல்யாணத்தன்று தான் மணமகனும், மணமகளும் சந்தித்து கொள்வார்கள். ஆனால் இப்போது காலம் மாறி விட்டது. கல்யாணத்துக்கு முன்பே மணமகனும், மணமகளும் போஸ் கொடுக்கும் போட்டோ ஷூட் சர்வ சாதாரணமாகி விட்டது. இன்ஸ்டாகிராமை பார்த்து புதிது புதிதாக போட்டோ ஷூட் எடுப்பதும் அதிகரித்து வருகிறது. வாழ்க்கையின் தொடக்கத்தைத் தான் போட்டோ ஷூட் எடுக்கிறார்கள் என்றால் மண வாழ்க்கையை முறித்துக் கொள்ளும் விவாகரத்தைக் கூட போட்டோ ஷூட் எடுக்கும் அளவுக்கு டிரெண்டிங் உச்சத்தில் உள்ளது. இளம் தலைமுறையினரிடையே வேகமாக டிரெண்டிங் ஆகும் கல்யாண போட்டோ ஷூட் பற்றிய ஒரு வீடியோ தொகுப்பு இதோ.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement