Advertisement

அந்தியூர் விவசாய தோட்டத்தில் 15 அடி மலைப்பாம்பு மீட்பு

15 அடி மலைப்பாம்பு மீட்பு ஈரோடு மாவட்டம், பாலமலை வனப்பகுதியை ஒட்டி உள்ள குருவரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது விவசாயத் தோட்டத்தில் சோளம் அறுவடையில் கூலித் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்,, பயிர்களுக்கு மத்தியில் மலைப்பாம்பு செல்வதை கண்ட தொழிலாளர்கள் அறிந்து வயலை விட்டு வெளியேறினர். ஈஸ்வரன் கொடுத்த தகவலின் பெயரில் சென்னம்பட்டி வனத்துறையினர் விவசாய தோட்டத்தில் இருந்த மலைப் பாம்பினை பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர்

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement