Advertisement

கோவை மாவட்ட கூடைப்பந்து கே.எஸ்.இ.பி., அணி வெற்றி

கோவை மாவட்ட கூடைப்பந்து சங்கம் சார்பில், ஆண்களுக்கான, 56வது நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை மற்றும் பெண்களுக்கான, போட்டிகள் மே, 27ம் தேதி துவங்கி நடந்தது. ஆண்கள் பிரிவில் கடற்படை, வருமான வரி, கேரளா போலீஸ், இந்தியன் ரயில்வே, விமானப்படை உள்ளிட்ட சிறந்த 10 அணிகளும், பெண்கள் பிரிவில் கேரள மாநில மின்சாரத்துறை, மேற்கு ரயில்வே உள்ளிட்ட 8 அணிகளும் பங்கேற்றன. கோவை மாவட்ட கூடைப்பந்து கழக மைதானத்தில் நடந்த பெண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் கேரள மாநில மின்சார வாரியம் மற்றும் கேரளா போலீஸ் அணிகள் மோதின. நடப்பு சாம்பியன் கே.எஸ்.இ.பி., அணி வீராங்கனைகள் போட்டியின் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement