Advertisement

கந்தசாமி கோயில் குருபூஜை விழா

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி கோயிலில் குருபூஜை விழா நடந்தது. சிதம்பரம் சுவாமிகள் தங்கியிருந்த ஒடுக்க அறையில் அவர் பயன்படுத்திய பாதுகை, கமண்டலம் மற்றும் பூஜை பொருட்களுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் செய்தனர். கலசநீர் அபிஷேகம் மற்றும் அலங்காரம் தீபாராதனைகள் நடைபெற்றது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement