Advertisement

சுவாமிமலை முருகன் கோயிலில் வைகாசி விசாகம் கொண்டாட்டம் | Murugan Temple

அறுபடை வீடுகளில் 4ம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு மூலவர் சுவாமிநாத சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது .இதனைத் தொடர்ந்து தங்கக் கவசம் வைரவேல் சாத்தப்பட்டு பக்தர்களுக்கு அருள் அளித்தார் . பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement