Advertisement

சுந்தரராஜ பெருமாள் கோயில் தேரோட்ட விழா கோலாகலம்

திருச்சி மாவட்டம், லால்குடி அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோயில் வைகாசி விசாக தேரோட்ட விழா கோலாகலமாக நடந்தது சுந்தரவல்லி தாயார் சமேத சுந்தரராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement