Advertisement

கும்பம் | Dinamalar

அவிட்டம் 3,4 : திட்டமிட்ட வேலைகளை திட்டமிட்டபடி செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத வரவு வரும். சதயம் : வியாபாரத்தில் உங்கள் முயற்சி வெற்றியாகும். லாபம் அதிகரிக்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள். பூரட்டாதி 1,2,3 : செயலில் வேகம் உண்டாகும். எதிர்பார்த்த ஒன்றில் லாபம் காண்பீர்கள். நிதிநிலை உயரும்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement