Advertisement

மகரம் | Dinamalar

உத்திராடம் 2,3,4 : மறைமுக எதிர்ப்பு தோன்றினாலும் அவற்றை சமாளித்து நினைத்ததை சாதிப்பீர்கள். திருவோணம் : தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் அனுசரித்து செல்வதால் குடும்பத்தில் நன்மை உண்டாகும். அவிட்டம் 1,2: வியாபாரத்தில் இருந்து வந்த தடை விலகும். எதிர்பார்த்ததை விட கூடுதல் வருமானம் உண்டாகும்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement