Advertisement

சிம்மம் | Dinamalar

மகம் : திட்டமிட்டு செயல்படுவீர்கள். உழைப்பில் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர். பூரம் : உங்களைச் சுற்றி இருப்பவர்களைப் பற்றி தெரிந்து கொள்வீர்கள். அதிரடி முயற்சி ஒன்றை மேற்கொள்வீர். உத்திரம் 1 : வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சி ஒத்திப்போகும். அவசரத் தேவைக்கு நண்பர்கள் உதவி புரிவர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement