Advertisement

கும்பம் | Dinamalar

அவிட்டம் 3,4 : நேற்றைய முயற்சி ஒன்று இன்று நிறைவேறும். தொழிலில் லாபம் காணும் நாள். சதயம் : எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். புதிய முயற்சி ஒன்று வியாபாரத்தில் லாபத்தை உண்டாக்கும். பூரட்டாதி 1,2,3 : தொழிலில் ஏற்பட்ட மந்த நிலையை சரி செய்வீர். உங்கள் அணுகுமுறையால் நன்மை அதிகரிக்கும்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement