Advertisement

வரதராஜ பெருமாள் கோயிலில் பிரமோற்சவ கொடியேற்றம்

காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தங்க சிம்ம வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் வரதராஜ பெருமாள் எழுந்தருளினார். பின்னர் 4 ராஜ வீதியில் வலம் வந்தார். திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement