Advertisement

கர்ப்பகரட்சாம்பிக கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்

தஞ்சாவூர் மாவட்டம், திருக்கருகாவூர் . கர்ப்பகரட்சாம்பிகை அம்பாள் கோயில் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. முல்லைவன நாதர் சுவாமி - கர்ப்பகரட்சாம்பிகை அம்பாளுக்கு பட்டு வஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு சகல சம்பிராதாயங்கள், அக்னி ஹோமங்கள் வார்க்கப்பட்டு ஆகமவிதிகள்படி சுவாமி அம்பாள் திருக்கல்யாண வைபவம் நடந்தது. திரளான பக்தர்கள் திருக்கல்யாண வைபவத்தை கண்டு களித்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement