Advertisement

கோவை கூடைப்பந்து போட்டி கேரளா மின் வாரிய அணி வெற்றி

கோவை மாவட்ட கூடைப்பந்து சங்கம் சார்பில், ஆண்களுக்கான, 56வது நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை மற்றும் பெண்களுக்கான, 20வது சி.ஆர்.ஐ., பம்ப் கோப்பைக்காக தேசிய அளவிலான போட்டி கோவையில் நடக்கிறது. இதன் லீக் சுற்றுப்போட்டிகளில் ஆண்கள் பிரிவில் இந்தியன் வங்கி அணியும், வருமான வரித்துறை அணியும் அரையிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. பெண்கள் பிரிவில், கேரளா போலீஸ், கேரள மாநில மின்சார வாரிய அணி மற்றும் மேற்கு ரயில்வே அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement