Advertisement

இரட்டை மாட்டுவண்டி பந்தயம் பசுமாடு குறுக்கே வந்ததால் விபத்து

மதுரை மாவட்டம் மேலூரில் நத்தம் கனவாய் போராட்டத்தில் உயிர்நீத்தவர்கள் நினைவாக இரட்டை மாட்டுவண்டி பந்தயம் மேலூர் சிவகங்கை ரோட்டில் நடைபெற்றது. ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகர், கதிரவன் தொடங்கி வைத்தனர். பெரிய மாடு பிரிவில் 9 ஜோடி மாடுகளும் சிறிய மாடு பிரிவில் 23 ஜோடி மாடுகள் சீறிப்பாய்ந்தன. ரோட்டின் இருபுறமும் நின்ற பொதுமக்கள் உற்சாகபடுத்தினர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement