Advertisement

புதுச்சேரி மாநிலத்தில் ஜூன் 7ல் பள்ளிகள் திறப்பு

புதுச்சேரி மாநிலத்தில் கடும் வெயில் காரணமாக ஜூன் 1ம் தேதி திறக்க வேண்டிய பள்ளிகள் விடுமுறை நீட்டிக்கப்பட்டு ஜூன் 7 ம் தேதி திறக்கப்படும் என கல்வி துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement