Advertisement

மதிமுகவுக்கு எதிர்காலம் இல்லை திமுகவுடன் இணைத்து விடுவது நல்லது

மதிமுகவின் அவைத் தலைவர் துரைசாமி, துரை வைகோவின் வருகைக்குப் பிறகு அதிருப்தியில் உள்ளார். கடந்த மாதம் மதிமுகவை திமுகவுடன் இணைத்து விடுங்கள் என வைகோவிற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். மதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாகவும் திமுகவுக்கு தனது ஆதரவை மட்டும் அளிப்பதாகவும் தெரிவித்தார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement