Advertisement

தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில் தேரோட்டம் கோலாகலம்

காரைக்கால் மாவட்டம், திருநள்ளார் தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி கோயில் பிரம்மோற்சவ விழா 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது. செண்பக தியாகராஜர் நீலோத்பாலாம்பாள், விநாயகர்,சுப்ரமணியர்,சண்டிகேஸ்வரருடன் திருத்தேரில் எழுந்தருளினார்கள். 5 தேர்களையும் பக்தர்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க நள்ளாறா ! தியாகேசா ! கோஷங்களுடன் வடம் பிடித்து இழுத்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement