Advertisement

பிணத்தின் மீது அமர்ந்து அகோரிகள் நடத்திய பூஜை

கோவை அரசு மருத்துவமனையில் இறந்த 40 வயது வாலிபரின் உடல் சூலூர் மின் மயானத்தில் அடக்கம் செய்ய முன்பதிவு செய்யப்பட்டது. உடல் இரவு 7 மணிக்கு சூலூர் மின் மயானத்திற்கு கொண்டு வரப்பட்டது. பிணத்துடன் உறவினர்கள் மற்றும் 8 அகோரிகள் வந்தனர். அவர்கள் பிணத்தை இறக்கி மந்திரங்கள் ஓதியபடி எடுத்துச் சென்றனர். இறந்தவரின் உடல் எரிப்பதற்கு முன் அகோரி ஒருவர் இறந்தவரின் உடல் மீது அமர்ந்து மந்திரங்களை ஓதினார். பின் இறந்தவரின் உடல் மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது. இந்த வீடியோ மொபைலில் பரவி வருகிறது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement