Advertisement

குடிநீர் வழங்காத நிர்வாகம் பெண்கள் குடங்களுடன் மறியல்

ஈரோடு மாவட்டம், சின்னத்தம்பி பாளையம் ஊராட்சிக்குட்பட்ட அந்தியூர் காலனி பகுதியில் ஒரு மாதமாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யவில்லை. கிராம மக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கையும் எடுக்கவில்லை., . ஆத்திரமடைந்த கிராம மக்கள் 50 க்கு மேற்பட்டோர் இன்று அரசு பஸ்சை சிறை பிடித்து காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து மறியலை கைவிட்டு கலந்து சென்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement