Advertisement

காப்புரிமை பற்றிய புரிதல் வேண்டும்!

காப்புரிமை பற்றி பெரும்பாலானவர்களுக்கு இன்னும் புரிதல் இல்லை. புதிய கண்டுபிடிப்புகளுக்கு இந்த காப்புரிமை கொடுக்கப்படுகிறது. அறிவுசார் சொத்துரிமையில் காப்புரிமை, பதிப்புரிமை. வணிக ரகசியம். டிசைன், புவி சார் குறியீடு ஆகியவை அடங்கி உள்ளன. சமூகத்துக்கு பயன்படக்கூடிய விஷயங்கள் இந்த காப்புரிமையில் தான் உள்ளன. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த காப்புரிமையை எவ்வாறு முன்னெடுத்து செல்வது, அதன் பலன் என்ன, ஆகியவை குறித்து கல்லுாரி மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு காப்புரிமையை பதிவு செய்வது தொடங்கப்பட்டது. இதுவவை 30 காப்புரிமைகள் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே காப்புரிமை குறித்த பல்வேறு விளக்கங்களை இந்த வீடியோ பதிவு விளக்குகிறது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement