Advertisement

பந்தலூர் அருகே காற்றுடன் மழை வாழைத்தோட்டங்கள் பாதிப்பு

நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே பிதர்காடு, பாட்டவயல் பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. அதில் செருகுன்னு என்ற இடத்தில் ராமச்சந்திரனின் வீட்டு கூரை மீது மரம் விழுந்து பாதிக்கப்பட்டது. இவரின் வாழைத்தோட்டமும் பாதிக்கப்பட்டது. அதே பகுதியை சேர்ந்த சுகுமாறன், ராகவன் ஆகியோரின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குலை தள்ளிய வாழை மரங்கள் பாதிக்கப்பட்டது. பாதிப்புக்கு உரிய நிவாரணம் வழங்க விவசாயி்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement