Advertisement

கும்பம் | Dinamalar

அவிட்டம் 3,4 : புதிய முயற்சி ஒன்று நிறைவேறும். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள். சதயம் : செயல்களில் சிரமம் ஏற்பட்டாலும் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். வரவு அதிகரிக்கும். பூரட்டாதி 1,2,3 : வரவேண்டிய பணம் இன்று மொத்தமாக வரும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement