Advertisement

சிம்மம் | Dinamalar

மகம் : துணிச்சலுடன் செயல்பட்டு உங்கள் செயலில் லாபம் காண்பீர்கள். எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். பூரம் : விமர்சனங்களை எதிர் கொள்வீர்கள். நினைத்ததை சாதிப்பீர். சகோதரர்களால் ஆதாயம் காண்பீர்கள். உத்திரம் 1: பிறரால் செய்ய முடியாத செயலை செய்து வெற்றி பெறுவீர். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement