Advertisement

மிதுனம் | Dinamalar

மிருகசீரிடம் 3,4 : எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும். பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட சிக்கல்களை பேசித் தீர்ப்பீர்கள். திருவாதிரை : பணியாளர்கள் ஒத்துழைப்புடன் வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். வருவாய் அதிகரிக்கும். புனர்பூசம் 1,2,3 : முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். குரு பகவான் அருளால் உங்கள் எண்ணம் நிறைவேறும்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement