Advertisement

நிறைமாத கர்ப்பிணிக்கு சிகிச்சை மறுப்பு! விரட்டி அடித்த அரசு மருத்துவமனை நர்சுகள்

ஏழைகள் பெரும்பாலும் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்குத் தான் வருவார்கள். ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழித்து தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற முடியாதவர்களுக்காக நடத்தப்படும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறை மாத கர்ப்பிணிக்கு சிகிச்சை மறுக்கப்பட்டது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்காததால் கர்ப்பிணி மற்றும் அவரது குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவானது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை காணலாம்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement