Advertisement

₹ 30 லட்சம் செம்மரம் கடத்தல் 8 பேர் கைது 2 கார் பறிமுதல்

ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டம் மகா சமுத்திரம் சுங்க சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி வந்த 2 காரை சோதனை செய்ததில் ₹ 30 லட்சம் மதிப்புள்ள 16 செம்மரக் கட்டைகள் இருந்தது. திருப்பதி சேஷாசலத்திலிருந்து கர்நாடக மாநிலம் கடிகனஹள்ளிய இம்ரானுக்கு கடத்தி செல்வது தெரிந்தது. காரில் வந்த தமிழகம், ஆந்திராவைச் சேர்ந்த அப்துல் ரஹிமான் 26, மகேந்திரன் 35, காளியப்பன் 42, மகாதேவன் 36, சிவன் 45, சின்னத்தம்பி 62, சிவசங்கர் 30, ரவி 36 ஆகிய 8 பேரை கைது செய்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement