Advertisement

30க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்

விழுப்புரம் திண்டிவனத்திலிருந்து, பண்ருட்டி கடலூர் வழியாக நெய்வேலி சென்ற தனியார் பஸ்ஸை சபரிநாதன் என்பவர் ஓட்டினார். பஞ்சமாதேவி கிராமம் அருகே, கும்பகோணம் சாலை வளைவில் முன்னாள் சென்ற பைக்கை சபரிநாதன் முந்த முயன்றார். பஸ் கட்டுப்பாட்டை இழந்து, கவிழ்ந்தது. பஸ்ஸில் பயணித்த 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்ட வளவனூர் போலீசார், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement