Advertisement

உலா வரும் பாகுபலி யானை உயிர் அச்சத்தில் ஊர் மக்கள்

கோவை மாவட்டம், சமயபுரம் கிராமம் தற்போது பாகுபலி என்ற காட்டு யானையின் புகழிடமாக மாறி வருகிறது சமயபுரம்,ஓடந்துரை,குரும்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் பாகுபலி யானை மேலும் சில காட்டு யானைகள் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துகிறது இந்நிலையில் நெல்லிமலையிலிருந்து வெளியேறிய பாகுபலி யானை சமயபுரத்திற்குள் புகுந்து உணவு தேடியது. பின்னர் பொதுமக்களை பார்த்ததும் நகர்ந்தது. மேட்டுப்பாளையம் வனத்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் பாகுபலி யானையின் நடமாட்டத்தால் ஊர் மக்கள் அச்சத்திலேயே வாழ வேண்டிய நிலை உள்ளது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement