Advertisement

பார்லி திறப்பு விழாவில் பங்கேற்காத திமுகவுக்கு அதிமுக சூடு | ADMK vs DMK | New Parliament Building

புதிய பார்லிமென்ட் திறப்பு விழாவில் அதிமுக எம்பிக்கள் பங்கேற்றனர். விழா முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, மோடியின் தமிழ் பற்றை புகழ்ந்தார். அவரை தேர்தலில் வீழ்த்தும் திட்டத்துக்காக திமுகவினர் தமிழை புறக்கணித்து விட்டனர் என்று குற்றம்சாட்டினார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement