Advertisement

எதிர்கட்சிகள் விமர்சனத்துக்கு மோடி பதிலடி | PM Narendra Modi | New Parliament Building

புதிய பார்லிமென்ட்டில் ஜனநாயகத்தின் ஆன்மா இல்லை என்று திறப்பு விழாவை புறக்கணித்த 19 கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டு இருந்தன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பார்லிமென்ட் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பேசினார். இந்த கட்டடத்தை ஜனநாயகத்தின் கோயில் என்று புகழ்ந்தார். நாட்டு மக்கள் நம் ஜனநாயகத்துக்கு வழங்கிய பரிசு தான் புதிய பார்லிமென்ட் கட்டடம். நாட்டின் வளர்ச்சி பயணத்தில் இந்த நாள் அழியா புகழை கொண்டிருக்கும். புது பார்லிமென்ட் வெறும் கட்டடம் அல்ல. 140 கோடி மக்களின் மாபெரும் கனவு. இது நம் ஜனநாயகத்தின் கோயில். உலகுக்கு நாட்டின் பலத்தை பறைசாற்றும் அடையாளம் என்று மோடி புகழ்ந்தார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement