Advertisement

காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு | கார்கே விரைவில் நீக்கம்? பிரியங்கா முக்கிய தகவல்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவின் மகளும், ராகுலின் சகோதரியுமான பிரியங்கா, கட்சியின் பல பொதுச்செயலர்களில் ஒருவராகத்தான் உள்ளார். ஆனாலும் அவருடன் கலந்து ஆலோசித்த பிறகு தான் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. பெண் சுதந்திரம், மகளிருக்கு அதிக பதவிகள் வழங்க வேண்டும் என்பதில் பிரியங்கா பிடிவாதமாக இருக்கிறார். கர்நாடகாவில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்ற பிறகு உற்சாகத்தில் உள்ளார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement