Advertisement

இந்தியாவின் அடையாளம் - புதிய பார்லிமென்ட் கட்டடம்

பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் முக்கிய சின்னம் - புதிய பார்லிமென்ட் பிரதமரின் கனவுகளை நனவாக்குபவர் பிமல் படேல். இவர் தான் சென்ட்ரல் விஸ்டாவை வடிவமைத்தவர் புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் பல்வேறு நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஹைடெக் அம்சங்களுடன் நூலகம், அரசியல் சாசன அறை, கமிட்டி அறை அமைப்பு. புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் மத்திய அரசின் 120 அலுவலங்கள் அமையவுள்ளது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement