Advertisement

ID கார்டு காட்டாததால் அசம்பாவிதம்: செந்தில்பாலாஜி

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடந்தது. கரூர் - கோவை சாலையில் அமைச்சரின் நெருங்கிய நண்பர் சுப்பிரமணியத்திற்கு சொந்தமான கொங்கு மெஸ்சிலும் சோதனை நடந்தது. அந்த மெஸ்சுக்கு சீல் வைக்கப்பட்டது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement