Advertisement

தி.மு.க. கவுன்சிலர் சொன்னது என்ன ஆச்சு? | Shorts

கோவை மாநகராட்சி 58-வது வார்டு ரங்காபுரம் பகுதியில் பல ஆண்டுகளாக மக்கள் குடியிருந்து வருகிறார்கள். அவர்கள் பட்டா கேட்டு பல முறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த உள்ளாட்சி தேர்தலில் அந்த பகுதி மக்களுக்கு பட்டா பெற்றுத் தரப்படும் என்று திமு.க. சார்பில் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த பகுதி நீர்நிலை என்பதால் பட்டா வழங்க முடியாது என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement