Advertisement

யானையை விரட்ட கும்கி வரவழைக்க திட்டம்! | Arikomban | Kerala's elephant | Kumki Elephant

கேரளாவின் இடுக்கி மாவட்டம் சின்னக்கானலில் சுற்றிதிரிந்த அரிசி கொம்பன் யானை மக்களை அச்சுறுத்தி வந்தது. பயிர்களை சேதப்படுத்திய அந்த யானை தாக்கி 10 பேர் இறந்தனர். கேரள வனத்துறையினர் அரிசி கொம்பனை ஏப்ரல் 29ம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். அதனை கண்காணிக்க கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தி, தேக்கடி புலிகள் காப்பகம் முல்லைக்கொடி வனத்தில் விட்டனர். அங்கிருந்து அந்த யானை தமிழகத்தின் மேகமலை பகுதிக்கு வந்தது. பெரியார் மின்நிலையம், குமுளி மலைப்பாதை அருகே சுற்றித்திரிந்தது. கழுதைமேடு பகுதியில் விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement