Advertisement

கூடலழகர் பெருமாள் கோயில் கொடியேற்றம் கோலாகலம்

மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசி விழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. அலங்கரிக்கப்பட்ட கொடிமரம் முன்பு ஸ்ரீதேவி, பூதேவி வியூக சுந்தர ராஜபெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகள், வேதமந்திரங்கள் முழங்கிட கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement