Advertisement

ராமேஸ்வரத்தில் மத்திய அமைச்சர் எல் முருகன் சுவாமி தரிசனம்

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு மத்திய மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ராமநாத சுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாளுக்கு நடைபெற்ற அபிஷேகம் மற்றும் தீபாரதனையை நிகழ்ச்சியில் சுவாமி தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகிகள், பாஜ வினர் கலந்து கொண்டனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement