Advertisement

கோவிந்தராஜ சுவாமி கோயிலில் 100 கிலோ தங்க கோபுரம்

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் மூலவர் கோபுரம் ₹ 32 கோடியில் 100 கிலோ தங்க தகடுகளால் பதிக்க முடிவு செய்யப்பட்டது. திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவால் பணிகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேகத்திற்காக சிறப்பு யாகம் பூஜைகள் செய்யப்பட்டது. கும்பராதனை, நிவேதனம், யாகம், மஹாபூர்ணாஹுதியும் செய்து கும்பாபிஷேகம் நடந்தது. பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி,பூதேவி சமேத கோவிந்தராஜ சுவாமி எழுந்தருளினார். திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement