Advertisement

சன்மார்க்க முறைப்படி நடந்த திருமணம்

புதுச்சேரி சுற்றுலாவியல் அறிஞர் கண்ணன், பாரதிதாசன் கல்லூரி பேராசிரியை நோயல் தம்பதியின் மகன் அபிலாஷ். நெதர்லாந்தில் வேலை செய்கிறார். கிறிஸ்தவரான அபிலாஷுடன் வேலை செய்யும் அல்ஜீரியாவை சேர்ந்த பாத்திமா ஹப்பி என்ற முஸ்லிம் பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு 2015 ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்தனர். இரு விட்டார் சம்மதத்துடன் சமயம், சாதி, மதம், இனம், மொழி கடந்து வள்ளலாரின் சன்மார்க்க நெறிப்படி திருமணம் செய்து கொண்டனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement