Advertisement

டில்லி _ டேராடூன் இடையே இயக்கப்படுகிறது | Vandebarath | Uttarakhand | Modi

உத்தராகண்ட்டின் முதல் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இது, நாட்டின் 17வது வந்தே பாரத் ரயில். டில்லி, டேராடூன் இடையே இயக்கப்படுகிறது. உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் டேராடூனில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். புதன்கிழமை தவிர எஞ்சிய அனைத்து நாட்களிலும் இந்த ரயில் இயக்கப்படும். டில்லி, டேராடூன் இடையேயான 314 கிலோ மீட்டர் தூரத்தை இந்த ரயில் 4.45 மணி நேரத்தில் கடக்கும். முந்தைய காங்கிரஸ் அரசு, வாக்குறுதிகளை மட்டுமே அளித்தது. ரயில்வேயை புறக்கணித்தனர். ஆனால் பாஜ அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறது என பிரதமர் மோடி கூறினார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement