Advertisement

குழந்தை வரம் கொடுத்த அர்ஜுனன்

கலவை அருகே கே.வேளூர் திரௌபதி அம்மன் கோயில் அக்னி வசந்த விழா கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான சிவனிடம் அர்ஜுனன் ஐந்து ஆயுதங்களை பெற தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடந்தது. குழந்தை வரம் வேண்டிய பெண்களுக்கு தபசு மர ஊச்சியில் சென்ற அர்ஜூனன் வேடமணிந்தவர் எலுமிச்சை பழத்தை போட பெண்கள் மடி ஏந்தி பெற்றுக் கொண்டனர். திரளானோர் விழாவில் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement