Advertisement

ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி திருவிழா கொடியேற்றம்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஆதிரத்தினேஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கணபதி பூஜை, வாஸ்த்து சாந்தி பூஜைகள் நடைபெற்று கொடி ஏற்றப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது. ஆதிரத்தினேஸ்வரர் சினேகவள்ளி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். திராளன பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஜூன் 1 ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement