Advertisement

பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு

விருத்தாசலத்தில் போக்குவரத்து துறை, கல்வித்துறை, காவல்துறை, தீயணைப்பு துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்டவை சார்பில் பள்ளி மோட்டார் வாகன கூட்டாய்வு நடந்தது. விருத்தாசலம், வேப்பூர், திட்டக்குடி தாலுகாக்களில் இருந்து 31 பள்ளிகளைச் சேர்ந்த 220 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement