Advertisement

2 ஆண்டில் 11 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர்

உதகை லாரன்ஸ் பள்ளியில் புதியன விரும்பு 2023 என்ற தலைப்பில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கென 5 நாள் பயிற்சி முகாமை அமைச்சர் மகேஷ் துவக்கி வைத்தார். முகாமில் 38 மாவட்டங்களை சேர்ந்த 1140 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement