Advertisement

அரசு வேலை கோரும் பட்டதாரி மாற்றுத்திறனாளி பெண்

கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. நீடாமங்கலம் காமராஜர் காலனியைச் சேர்ந்த வடிவேலு மனைவி எம்.பி.ஏ பட்டதாரியான கனிமொழி. தனக்கு அரசு வேலை வேண்டும் என கலெக்டரிடம் மனு அளித்தார். தனது கணவர் சமையல் வேலை செய்கிறார். சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வருகிறோம். கடந்த மூன்று வருடங்களாக பல முறை மனு கொடுத்துள்ளேன். தனது ஒரே மகளை காப்பாற்றுவதற்காக மாற்றுத்திறனாளியான தனக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கண்ணீர் மல்க கூறினார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement